- Advertisement -
மலையகத்தில் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படும் போது சுயதொழிலை மையப்படுத்தி பத்துபேர்சர்ஸ் நிலத்தில் வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -