- Advertisement -
அரசாங்கம் நாட்டின் இயற்கை வளங்களை அழித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
லுனுகம்வேஹர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, நாட்டில் பெருமளவான காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுதிமொழுகளுக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் முரண்பாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.