- Advertisement -
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 258 குடும்பங்களைச் சேர்ந்த 610 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு முடக்க நிலையினை தவிர்த்து செயற்படுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -