- Advertisement -
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பயணித்த வாகனம் புத்தளம் ஆனமடுவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வாகனம் வீதியிலிருந்து விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த அனர்த்தகம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -