- Advertisement -
மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கமுடைய நபர்கள், கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள, அச்சம் கொள்ளத் தேவையில்லை என காதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கமுடைய நபர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதின் ஊடாக, பாதிப்புகள் ஏற்படும் என கருத்துக்கள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, வைத்தியர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -