மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதியவகை தொற்று தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

- Advertisement -

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் நாட்டின் பல்வேறு பாகங்களில் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகளுக்கு பயணத்தடை விதிக்க வேண்டும் என அரச  வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறித்த 4 பிரதேசங்களில் மாத்திரமா தொற்று ஏற்பட்டுள்ள என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதியவகை வைரஸ் தொற்றினை நாட்டில் கண்டறிவதற்கு தேவையான வசதிகள் நாட்டில் இல்லை. உலகின் வெவ்வேறு நாடுகளில் புதியவகை வைரஸ் பரவலடைந்துள்ளது. ஆனால் இலங்கையில் அது பரவியுள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில் சரியான பதிலை முன்வைக்கமுடியாத நிலை காணப்படுகின்றதுகொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மூலம் பிரித்தானிய வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. எனவே குறித்த பகுதிகளுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாக தற்போது பயணத்தடை விதிக்க வேண்டும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz