மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவன் ஒருவனை செவிப்புலன் இழக்கும் வகையில் தாக்கிய ஆசிரியருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம்!

- Advertisement -

மாத்தறை பகுதியில் மாணவன் ஒருவனை செவிப்புலன் இழக்கும் வகையில் தாக்கிய ஆசிரியர் ஒருவருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கபட்டுள்ளது

குறித்த அடிப்படை உரிமைமீறல் மனு  உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisement -

இதற்கமைய, குறித்த ஆசிரியருக்கு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதமும், 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டாகவும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அபராதம் மற்றும் இழப்பீட்டுத்தொகையை அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில், குறித்த மாணவன் சம்பந்தப்பட்ட ஆசிரியரினால் தாக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

விவசாய பாடவேளையின் போது, வகுப்பறையில் குறித்த மாணவன் இல்லாத நிலையில், இது தொடர்பில் விசாரித்த ஆசிரியர் மாணவளை தாக்கியுள்ளார்.

இதன்போது, மாணவனின் இடதுகாது முற்றாக செவிபுலனற்று போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz