மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை முன்வைக்கும் திகதியை அறிவிக்குமாறு அநுர வலியுறுத்தல்

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை முன்வைப்பது தொடர்பான திகதியை சபைக்கு அறிவிக்குமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கமைய, குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களின் ஊடாக  தாம் அனுபவித்த தண்டனையை, எதிர்க் கட்சியினர் அனுபவிக்கக் கூடாது என தாம் நல்லெண்ணம் கொள்வதாக குறிப்பிட்டார்.

கடந்த கால வரலாற்றில், இவ்வாறான அறிக்கைகளை வழங்காத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திற்கு அவமரியாதை ஏற்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களைப் பார்த்தால், மஹிந்த ராஜபக்ஸவிடம் 18 பில்லியன் டொலர் நிதி உள்ளதாக கூறி, சேறு பூசினார்கள்.ஆனால் நாம் அவ்வாறு சேறு பூசப் போவதில்லை.அறிக்கைகைளை நாம் முன்வைக்கவுள்ளோம்.அவற்றைக் கொண்டு விவாதம் நடத்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.அறிக்கை முன்வைக்கப்படும் வரை நாமும் ஆசையுடன் இருக்கின்றோம்.கடந்த ஐந்து வருங்களில் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து எமக்குத் தெரியும்.அதனை அனுபவித்தவர்களில் நானும் ஒருவர்.செய்யாத தவறுக்கான 76 நாட்கள் சிறையில் அடைத்தார்கள்.அப்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.நாம் அனுபவித்த துக்கம் எமக்க்குத் தெரியும். தூக்கமின்றி சிரமங்களை எதிர்கொண்டோம்.அதனை நீங்களும் அனுவிப்பதைக் காண நாம் விரும்பவில்லை.அதுதான் உண்மையாகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz