மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்ட பகுதிகளில் தீப்பரவல் ஏற்படுவதை தடுப்பது குறித்து விசேட கவனம்..!

- Advertisement -

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள லயன் குடியிருப்புகளில் தீப்பரவல் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நோவுர்ட் பிரதே சபை தலைவர் மற்றும் நுவரெலிய அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு இடையே இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டில் லயின் குடியிருப்புகளில் தீப்பரவல் ஏற்ப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதனால் பலரும் பாதிக்கபட்டனர்.

இந்த நிலையில், இந்த வருடத்தில் இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்ப்படுவதை தடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

லயின் குடியிறுப்புகளில் கூரையின் உள்ப்பகுதியில் விறகுகளை சேகரித்து வைத்தல், சட்டவிரோத மின்னிணைப்பு, பாகாப்பற்ற மின்பயன்பாடு, ஆகியன காரணமாக தீப்பரவல் ஏற்ப்படுவதாக அடையாளம் காணப்பட்டுளளது.

மேலும், பொதுமக்களை தெளிவுப்படுத்தவும், மின்னிணைப்புகளை துண்டிப்பது தொடர்பான பயிற்ச்சிகளை வழங்குவதற்கும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்க்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளில் விசேட தீயணைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தபட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz