மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழிற்சங்க  நடவடிக்கையில் இரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

- Advertisement -

இரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

இரயில் நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதல், பணியாட்கள் சேர்ப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தல் மற்றும் இரயில் நிலையங்களுக்கு இடையில் தகவல் தொடர்பாடல் முறைமையினை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையினை  முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

- Advertisement -

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல்  48 மணிநேர தொழிற்சங்க  நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாக இரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்  சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில்,  தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, இரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுமெனவும்  இரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்  சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz