மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஓரினத்துக்கு மாத்திரம் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

- Advertisement -

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியொன்றை முன்னெத்திருந்தோம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. தடுத்துவைக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் பலர் கிளிநொச்சியில் எம்முடன் இணைந்து கொண்டார்கள். போரின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த நபர்களின் பெற்றோரும், கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.நிழற்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன் பேஸ்புக்கில் நிழற்படங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் சுமார் 40 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் சில ஆண்டுகளில் இந்த இளைஞர்கள் கூட காணாமல் ஆகலாம்.ஏன் ஒரு இனத்திற்காக மாத்திரம் வேறு சட்டம் நிலைநாட்டப்படுகின்றது. ஏன் இந்த விடயங்களை துரிதப்படுத்தக் கூடாது?

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz