மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக, அடிப்படை உரிமை மீறப்படுவதாக அத்துரலிய குற்றச்சாட்டு!

- Advertisement -

முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக, அடிப்படை உரிமை மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவிக்கின்றார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கான பிரேரனை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதன்படி, குறித்த பிரேரனையை முன்வைத்து உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்

இலங்கையில் வாழுகின்ற நூற்றுக்கு 10 வீதமான முஸ்லிம்களுக்கான விவாக சட்டம் உள்ளிட்ட அது சார்ந்த அனைத்து விடயங்களும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. காதி நீதிமன்றக் கட்டமைப்பில், வழக்கறிஞர்களை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான சம்பளம் என்பன, நீதி அமைச்சினாலேயே வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த விவாக சட்டம் குறித்து, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு ஏதேனும் தெளிவு உள்ளதா? இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதின் ஊடாக, அடிப்படை உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. இதன் ஊடாக நியாமற்ற தன்மை அமுல்படுத்தப்படுகின்றமை புலப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz