மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினி – ஜனாதிபதி தலைமையில் திட்டம் ஆரம்பம்!

- Advertisement -

பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெற்ற மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினிகளை பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் குறித்த வைபவம் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற 6 மாணவர்களுக்கு, குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டுள்ளன.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மக்கள் வங்கியின் உதவியுன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினி - ஜனாதிபதி தலைமையில் திட்டம் ஆரம்பம்! 1

இதன்படி, இணைய இணைப்பு, மென்பொருள் தொகுதி ஆகியன உள்ளடங்கலாக 4 வருட கால உத்தரவாதத்துடன் குறித்த மடிக்கணினி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

80 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த மடிக்கணினிக்கான மொத்த தொகையை, மாணவர் தொழில் பெற்ற 6 வருடங்களுக்குள் மீள செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினி - ஜனாதிபதி தலைமையில் திட்டம் ஆரம்பம்! 2

அத்துடன், குறித்த மாணவர் தனது பல்கலைக்கழக காலப்பகுதியில் மாதாந்தம் 500 ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினி - ஜனாதிபதி தலைமையில் திட்டம் ஆரம்பம்! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz