- Advertisement -
நோர்வூட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான நபர்கள், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா -பிரவுன்சீக் தோட்டம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் என, பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், குறித்த யுவதிகள் பயணித்த இரண்டு பேருந்துகளின் சாரதிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.