- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் மேலும் 826 குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை 36 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர்
- Advertisement -
இந்த நிலையில், ஆறாயிரத்து தொள்ளாயிரத்து 40 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.