- Advertisement -
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிக்கேடியர் சந்தன விக்ரமசிங்க இந்த விடயத்தை எமது கெப்பிட்டல் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
- Advertisement -
அத்துடன், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் ஜெனரலாக பகவியுயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அவர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.