- Advertisement -
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -