மெய்ப்பொருள் காண்பது அறிவு

வார இறுதி நாட்களுக்கான தூரப் பிரதேச பஸ் சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு

- Advertisement -

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களிலும், எந்தவொரு பயணிகள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. fernando நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தூர பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் வார இறுதி நாட்களில் இடம்பெறும் என போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் எச்.பந்துக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த பஸ் சேவைகள் தனிமைப்படுத்தட்ட பிரதேசங்களில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வழமைபோன்று பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் எச்.பந்துக தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz