மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 8 பேர் குணமடைவு!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 8 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கடவத்தை – ரண்முத்துகல பிரதேசம் தனிமைப்படுத்தல்!

கடவத்தை - ரண்முத்துகல பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த கொரோனா தொற்றாளர்களுடன்...

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இன்று இரவு 10 மணிமுதல் திங்கட்கிழமை காலை 5 மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். அத்துடன் கம்பஹா மாவட்டம் முழுவதும்...

3 ஆவது இடத்திற்கு முன்னேறுமா Kolkata Knight Riders!

IPL தொடரின் 39ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது. Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த...

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி இளைஞர் ஒருவருக்கு பாரிய காயத்தை ஏற்படுத்தியமை...

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குறித்த வழக்கு, சிசிர...

Developed by: SEOGlitz