மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு நகரின் சில வீதிகளில் புதுப்பிக்கப்பட்டவீதி சமிக்ஞைகள்!

- Advertisement -

கொழும்பு நகரின் சில வீதிகளில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது வீதி சமிக்ஞைகள் புதுப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாணந்துரை வில்லியம் சந்தி வரையிலான பாணந்துரை மொரட்டுவ கட்டுபெத்த அங்குலான சந்தி ஆகிய பகுதிகளிலும் பொருப்பன சந்தி மற்றும் மலிபன் சந்தி டெம்ப்ளஸ் வீதி தெஹிவளை மேம்பாலம் வில்லியம் சந்தி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள  வீதி சமிக்ஞைகள் புதிதாக திருத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஹெரனை கொட்டாவ பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகளிலும்  அமைக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகள் புதிதாக திருத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz