மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யுமென எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைபெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹ

ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு மலைசரிவுப் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அலரி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இந்தியத் தூதுவர் இந்தியத் தூதுவர் கோபால்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

பசறையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை கணவரல்ல பிரதேசத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பிரதேசத்தில்...

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு சென்னை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை...

Developed by: SEOGlitz