மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் மேலும் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம்!

- Advertisement -

ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் மேலும் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் சில திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் கடந்த திங்கற் கிழமை முதல் இன்றைய தினம் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டுக்கான ஐந்தாம்...

5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற Kings XI Punjab அணி!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் Kings XI Punjab அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. IPL தொடரின் 38ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நேற்று இரவு இடம்பெற்றது. Kings XI Punjab...

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக சீன தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்!

பிரேஸிலில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான தேசிய நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சீன தடுப்பூசியை பயன்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட...

கொரோனா தொற்று குறித்த முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 186 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று...

20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பணம்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க்ப்பட்டுள்ளது. இதன்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2ஆவது வாசிப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Developed by: SEOGlitz