- Advertisement -
தமது கட்சியை விமர்சிக்க செல்வம் அடைக்கலநாதனுக்கு எவ்வித அருகதையும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப் பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
- Advertisement -