மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாடுகளை அறுக்கும் விடயம் -அரசாங்கத்தின் புதிய தீர்மானம் இதோ!

- Advertisement -

இலங்கையில் மாடுகளை அறுப்பதற்கு தடைவிதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தௌிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

இதன்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பான முதற்கட்ட யோசனையே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிடைக்கப்பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில் நாம் முடிவை எடுப்போம். ” – என்று கூறினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

தனது ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அலெக்ஸி நவால்னி கோரிக்கை!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய  அவர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz