மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு!

- Advertisement -

நாடாளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வெலிக்கட பொலிஸாரினால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

ஹோக்காந்தர பகுதியைச் சேர்ந்த  74 வயதுடைய நபர்  ஒருவர் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை உயிரிழந்த   நபர் கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர் இன்று சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...

HNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling  ஒட்டோமொபைல்!

பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான...

சில அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவினால் அழைப்பு!

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டன. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Zoom...

பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்..!

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மருத்துவ ஆலோசகர் குழுவினர்  இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் கடந்தவாரம்...

குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...

Developed by: SEOGlitz