- Advertisement -
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
வானிலை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்துகொள்கிறார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்