மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணஸ்வரர் ஆலய அருகாமையில் கைக்குண்டு மீட்பு

- Advertisement -

திருகோணமலை கோணஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள  பகுதிக்கு அருகாமையில் கைக் குண்டு  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை   அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது   இன்று காலை   குறித்த கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக  திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

செயலிழக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை  செயலிழக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு  தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு   பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில்   திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...