மெய்ப்பொருள் காண்பது அறிவு

MCC உடன்படிக்கை தொடர்பான தகவல்களை சட்டமா அதிபர் திணைக்களம் நிராகரிப்பு

- Advertisement -

எம் சி  சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக   வெளியாகியுள்ள தகவல்களை சட்டமா அதிபர் திணைக்களம் நிராகரித்துள்ளது.

எம் சி  சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தாம்   அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில்   இவ்வாறான எந்தவித அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை என அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன்  எம் சி  சி உடன்படிக்கை  சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...

Developed by: SEOGlitz