- Advertisement -
சர்ச்சைக்குரிய வெள்ளைவேன் கடத்தல் குறித்த ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவானினால் இன்று காலை இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -