தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் மனநலம் பாதிப்படைந்தவர் போன்று செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னனியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நாட்டின் அரசியலமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பு சபை மற்றும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்திய ரட்ன ஜீவன் ஹூல் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னனியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார் .
இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்