மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டாரவளை – திக்கராவ வனப்பகுதி தீபரவல் குறித்து விசாரணை ஆரம்பம்!

- Advertisement -

பண்டாரவளை – திக்கராவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தீப்பரவலானது நேற்று மாலை ஏற்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மாநகர தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படாத நிலையில், ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை.

இந்த நிலையில், பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் : அமைச்சர் பவித்ரா!

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டத்தின்  மூன்றாவது வாசிப்பு மீதான  மூன்றாம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்...

றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற  உறுப்பினர்  ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய...

Developed by: SEOGlitz