மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு

- Advertisement -

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்,

இதன் போது கொரோனா தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தலைமைத்துவத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் உயர்ஸ்தானிகர் எடுத்துரைத்துள்ளார்.,

- Advertisement -

இருநாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தங்களின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது,

அத்துடன் சுற்றுலாத்துறை,தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறை சார்ந்த விடயங்களை அபிவிருத்தி செய்யவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில்களை அதிகரிக்கவும் அரசாங்கம் தயராகவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...