- Advertisement -
உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVAX திட்டத்திற்கமைய Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை ஈரான் பெற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி, ஈரானிற்கு 7 இலட்சம் Oxford-AstraZeneca தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
- Advertisement -