- Advertisement -
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பு முடுக்க செயற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதன்படி படசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநில சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பன மூடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.