மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ராஜாங்க செயலாளர் – பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் ஆசிய நாடுகளுக்கான விஜயம் இன்று ஆரம்பம்!

- Advertisement -

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken முதற்தடவையாக ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இன்று ஆசிய நட்பு நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதன் முதற்கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகருக்கு இன்று அவர் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இருவரும் டோக்கியோ நகரில் இடம்பெறும் அரச நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க  ராஜாங்க செயலாளர் மற்றும்  பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin ஆகியோர்  எதிர்வரும் 17 ஆம் திகதி தென்கொரிய தலைநகர் சியோல் நகருக்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  சீன பிரதிநிதியான Yang Jiechi  எதிர்வரும் சில நாட்களில் அலெஸ்கா மாநிலத்தில் அமெரிக்க ராஜாங்க செயலாளரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz