மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் சுதந்திர தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஜோ பைடன் விடுத்த முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

பிரஜைகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் பட்சத்தில் மாத்திரமே, நாட்டில் சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி சுதந்திர தினம் அனுஸ்ட்டிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதியவர்களை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக, இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கும் நடைமுறையில், தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தடுப்பூசி வழங்கும் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு, கால்நடை வைத்தியர்கள் மற்றும் பல் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz