- Advertisement -
Pfizer கொரோனா தடுப்பூசியினை பயன்படுத்துவதற்கு நியூஸிலாந்து தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, மார்ச் மாதம் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்க்கப்படுவதாக நியூஸிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதன்படி, நியூஸிலாந்தில், அதிகளவு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.