- Advertisement -
மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் இன்று காலை 5.31 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.