- Advertisement -
இந்தோனேஷியாவில் அரச பாடசாலைகளில் கலாசார உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை இதற்கு எதிராக செயற்படும் பாடசாலைகள் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் அண்மைய சில காலப்பகுதியில் மத ரீதியலான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன