- Advertisement -
ஜேர்மன், சுவிடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் உள்ள தமது இராஜதந்திரிகளை ரஷ்யா நீக்கியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் தமது நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்டுள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
எனினும், ஆர்ப்பாட்டங்களில் ரஸ்ய இராஜதந்திரிகள் கலந்து கொள்ளவில்லை என ஜேர்மன், சுவிடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.