- Advertisement -
சீனாவின் Sinovac கொரோனா வைரஸ் தடுப்பூசி 50 தசம் 4 வீத செயற்றிறன் கொண்டது என பிரேஸில் தெரிவித்துள்ளது.
பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இதனை கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
பிரேஸிலில் தடுப்பூசி ஒன்றை அங்கீகரிக்க தேவையான 50 வீத செயற்றிறனை விட இது அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தடுப்பூசி பிரேஸிலில் பரிசோதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பூசி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.