டெலிகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை கடந்துள்ளது.
டெலிகிராம் தொழிநுட்ப நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 72 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 25 மில்லியன் பயனாளர்கள் டெலிகிராமில் இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, டெலிகிராம் தொழிநுட்ப நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறு தனித்துவமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*****
கெப்பிட்டல் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்: https://t.me/capitalnewslk