- Advertisement -
கொரோனா தொற்று பரவல் காரணமாக மலேஷியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மலேஷிய மன்னரால் குறித்த தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அத்துடன் மலேஷிய நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர நிலையில் தேர்தல்கள் நடாத்தப்பட மாட்டாது எனவும் மலேஷிய பிரதமர் Muhyiddin Yassin’s வலியுறுத்தியுள்ளார்.