- Advertisement -
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பியுள்ள 6 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதேவேளை பிரித்தானியாவுக்கான விமான பயணங்களை கடந்த வாரம் முதல் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது