- Advertisement -
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் முன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவான தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு சுகாதார தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதன்காரணமாக வாரமொன்றில் சுமார் இரண்டு மில்லியன் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை புதியவகை வைரஸ் தொற்றானது 70 வீதம் வேகமாக பரவும் அபாயம் கொண்டதென பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.