அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள புதியவகை கொரோனா வைரஸ் பரவல் நிலையினை தொடர்ந்தும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அவுஸ்திரேலியாவின் New South Wales Sydney ஆகிய பகுதிகளுக்கு அதிஉயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அமுலில் உள்ள இலுகுபடுத்தப்பட்ட முடக்க செயற்பாடுகள் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சிட்னி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.