- Advertisement -
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 27 ஆயிரத்து 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 31 இலட்சத்து 5 ஆயிரத்து 37 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 827 பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.