மெய்ப்பொருள் காண்பது அறிவு

குவாத்தமாலாவில் தீவைத்து எரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்டிடம்!

- Advertisement -

குவாத்தமாலா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருபவர்களினால் காங்கிரஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளிடப்படவில்லை.

- Advertisement -

அத்துடன், தீ வைக்கப்பட்ட கட்டிடத்திற்குள் எவரும் இல்லாத நிலையில் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

Developed by: SEOGlitz