மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோர்ஜியாவிலும் ஜோ பைடனுக்கு வெற்றி

- Advertisement -

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மாநில செயலாளர் Brad Raffensperger உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி மூன்று தசாப்தங்களாக குடியரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று வந்த ஜோர்ஜியா மாநில தேர்தல் கல்லூரி வாக்குகளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வென்றுள்ளார்.

- Advertisement -

எனினும் ஜோர்ஜியா மாநில தேர்தல் வாக்களிப்பிலும் மோசடி இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் இன்று தனது 78ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கெப்பிட்டல் எப்.எம் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா : பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி!

கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் நிலையில், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் விதுர்ஷன் வின்சேந்திர ராஜனின் வாழ்த்துச் செய்தி.. கெப்பிட்டல் எப்.எம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமை...

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளுள் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz