மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று குறித்து தற்போதைய முழு விபரம் உள்ளே!

- Advertisement -

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 கோடி 84 இலட்சத்து 94 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சர்வதேச ரீதியில், கடந்த 24 மணிநேரத்தில்  5 இலட்சத்து 81 ஆயிரத்து  609 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் 13 இலட்சத்து 86 ஆயிரத்து 570 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் வர்சையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றது.

இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை 1 கோடி 24 இலட்சத்து 50 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவில், கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 61 ஆயிரத்து 790 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இந்தியாவில் 90 இலட்சத்து 95 ஆயிரத்து 908 பேரும், பிரேசிலில் 60 இலட்சத்து 52 ஆயிரத்து 786 பேரும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ள உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

Developed by: SEOGlitz